ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!


ஆன்மா பதப்படுவதற்கு ஐம்புலன்களையும் அடக்க வேண்டும்.

ஐம்புலன்களை அடக்க மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

தொண்டனும் அடக்கமும்:

"ஆலயமணி தலைகவிழ்ந்து உள்ளது. அதன் நாதமோ தொலைதூரம் கேட்கிறது. அந்த ஆலயமணி போல இரு! அடக்கமாக இரு!"


இன்றைய உலகின் நிலை:

படித்தவனும் - பட்டிக்காட்டானும்:

"படிப்பால் பண்பு வளரவேண்டும். இன்று படித்தவனோ பட்டிக்காட்டானைவிடப் பட்டிக்காட்டானாக நடந்து கொள்கிறான்.

Amma's Medical Oracles:

Foods to be avoided:
Avoid buffalo's milk.