MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –30th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
உங்கள் மனதை அவ்வப்பொழுது தூய்மைப் படுத்திக் கொள்வதற்காகவே வழிபாடு.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
தொண்டும் - தொழிலும்:
"தொண்டு தொண்டாக இருக்கவேண்டும். தொழிலாக இருக்கக் கூடாது."
இன்றைய உலகின் நிலை:
ஆடுகிற ஆட்டம் என்ன? பாடுகிற பாட்டு என்ன?
"பிறப்பைப் பற்றி நினைக்கும் மனிதன் இறப்பைப் பற்றி நினைக்க மறக்கிறான். அதற்குள் இவன் ஆடுகிற ஆட்டம் என்ன? பாடுகிற பாட்டு என்ன? பொன்னாடை என்ன? அதிகாரம் என்ன? எல்லாம் முடிந்த பிறகு என்ன ஆட்டம் என்று எவனுக்கும் தெரிவதில்லை. இருந்த நிலையம், இருக்கிற நிலையம், இனி இருக்கப் போகும் நிலைமையும் ஒவ்வொருவனும் நினைத்துப் பார்க்க வேண்டும்."
Amma's Medical Oracles:
EXPERIENCES: Amma, without asking her, has enlightened me with various treatment modalities. Though these medicines were prescribed as blessings, for my sake, I would like to share them with you, since it would also be useful to others.
Back Pain and thin rice gruel (kanji):
About 15 years back, when I tried to get from the bed in the morning, I had a severe, intolerable pain in my back, limiting my movement. Since the pain was so severe, I went to consult a leading orthopedician in Chennai with great difficulty. He gave me some medicines and advised me physiotherapy. I followed his instructions for a week. But I had ne relief. As the pain continued, I decided to go to Melmaruvathur and ask Amma. I left by an ambassador car and lying in the back seat, asked the driver to drive very slowly.
On reaching Maruvathur, with the help of two persons on either side of me, I went and sat in front of putrumandapam for Aruvakku (Oracle). Thinking that Amma will give list of medicines, I was ready with a long sheet of paper and a pen. Amma in her Oracle asked me to apply thin rice gruel on the spot where I had pain in in my back. Since she said on