ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு


ஓம் சக்தி  பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து – 29th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மீகம் என்ற சக்கரம் சுழல
அடிகளார் என்ற அச்சு தேவை.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

செவ்வாடைத் தொண்டர்களுக்கு:

"இங்கே உள்ளே இருப்பவர்கள் வெளியே போகலாம். வெளியே இருப்பவர்கள் உள்ளே வரலாம். கொடுக்கிற வாய்ப்பைச் செவ்வாடைத் தொண்டர்கள் ஒழுங்காகப் பயன்படுத்திக் கொண்டு பணிசெய்ய வேண்டும்."

இன்றைய உலகின் நிலை:

கானல் வாழ்க்கை:

"இன்றைய மக்களின் வாழ்க்கை கானல் வாழ்க்கையாக மாறி வருகிறது!"

Amma's Medical Oracles:

MODALITIES OF TREATMENT:

Added benefits of Amma's Medicine:

Simple substances
Easily available
Cheaper
Simple Procedure
No side effects
No investigation
No physical or mental strain
Treatment at home.

To get all these benefits, we have to do only one thing and that is surrendering ourselves to Amma. It then becomes her responsibility to take care of us.