ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அவரவர்களுக்கு அளந்தபடி



"

ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு அளந்தபடி தான் கிடைக்கும். சொத்தும், சுகமும் அப்படியே! ஆன்மிகத்திற்கு வந்துவிட்டவன் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. பற்றவேண்டியதைப் பற்றிக்கொண்டு விட்ட பிறகு நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது." - அன்னையின் அருள்வாக்கு