ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு






பட்டி தொட்டியெங்கும் ஆன்மீகம் பரவ வேண்டுமானால்

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

பாவமூட்டைகளைச் சுமக்காதே!

"பொன், பொருள், பந்தம் என்ற மூட்டைகளைச் சுமக்கமால் பொறுப்புணர்வோடு தொண்டு செய்ய வேண்டும்."

இன்றைய உலகின் நிலை:

எங்கும் கலப்படம்; எதிலும் கலப்படம்:

"பிறப்பில் - வளர்ப்பில் - பேச்சில் கலப்படம் உண்டு. கசப்பு - இனிப்பு;மெய்-பொய் என்னும் எல்லாவற்றிலும் கலப்படம் உண்டு.

விஞ்ஞானம், இயந்திரம்,எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் உண்டு. இந்தக் கலப்படமெல்லாம் அழிவேற்கே வழி வகுக்கும். ஆக்க சக்திக்கு ஆன்மிகமே வழிவகுக்கும்."

Amma's Medical Oracles:

MODALITIES OF TREATMENT:

Other Modalities:

Amma has different ways of treatment to cure her patients. She advices some to perform angapradakshanam and a few others paadha pooja. The lucky few get directly blessed by her with neem leaves and kunkum. Some are asked to light the lime lamp. Many have been relieved from their pains after feeding the poor as ordered by Amma.

Few have been advised to stay at Siddhar Peedam till they have found relief from their problems. Amma, treats her devotees by unique ways.