MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஆன்மா தூய்மை அடைய.....
"நெருப்பிலிட்ட பொருள்கள் தூய்மையடைவது போல, ஆன்மிகப் பணிகள் செய்யச் செய்ய உன் ஆன்மாவைச் சுற்றி படர்ந்திருக்கும் அழுக்குகள் நீங்கித் தூய்மையாகும்." - அன்னையின் அருள்வாக்கு