ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


பணம் அமைதி தராது


"ஒரு விளக்கை ஏற்றி வைத்த பிறகு அதனை அணையாமல் பாதுகாப்பதிலேயே கவனம் இருக்கிறது. அதுபோலப் பொருளைச் சம்பாதித்த பிறகு அதனைப் பாதுகாப்பதிலேயே கவனம் இருக்கிறது. பணம் சேரச் சேர அமைதியும் அகன்று போகும்." - அன்னையின் அருள்வாக்கு