MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
"ஆக்கப்பட்ட பொருள் எல்லாம் உனக்குச் சொந்தம் என்றால் உன் உயிரும், ஆன்மாவும் எனக்கு சொந்தம்."
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
மன்றத் தொண்டர்களுக்கு:
"மன்றத் தொண்டர்கள் ஒழுங்காகவும்,ஒழுக்கமாகவும், கட்டுப்பாடகவும், வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும். ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும். ஏமாற்றுபவர்களிடம் எமாறமலிருக்க வேண்டும். எதோ வந்தோம், போனோம் என்றில்லாமல் செய்கிற தொண்டுகளைத் திருத்தமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மன்றத் தொண்டர்களும் தங்களருகில் உள்ள மன்றகளின் சிறப்பு நிகழ்சிகளில் கலந்துகொண்டு பணியாற்றி உதவியும், ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும். செவ்வாடைத் தொண்டர்கள் ஒரு குடும்பம் போல அம்மா சொல்கிற பணிகளில் ஈடுபட வேண்டும். ஆன்மிக உணர்வோடு சமுதாயத் தொண்டுகள் செய்ய வேண்டும்.
இன்றைய உலகின் நிலை:
உலகத்தில் ஏன் இத்தனை அலங்கோலம்?
"உள்ளத்தில் தூய்மை இருக்க வேண்டும். அது இல்லாது போனதால் தான் எங்கும் கொலை, கொள்ளை, அழிவு, ஏமாற்றிப் பிழைக்கும் புத்தி பெருகி வருகிறது."
Amma's Medical Oracles:
MODALITIES OF TREATMENT:
Why do we need medicines?
Neem leaf treatment:
At the very early stages Amma at Siddharpeedam used to practive "neem leaf mandhirippu". Adigalar used to stand in front of the putrumandapam and as the song "Minnum Puvikellaam" was being sung, Annai descends on Adigalar and in such a trance, used to treat the queue of people, who pass in front of him, with a bunch of neem leaves, which cured even the most incurable diseases.