ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


தெய்வத்திற்குச் சமம்


"எவன் ஒருவன் தனக்காக வாழாமல் பிறருக்காகப் பாசம் இல்லாமலும், பற்றில்லாமலும் வாழ்கிறானோ அவன் தெய்வத்திற்குச் சமம்."