MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம்சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –03rd Aug 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
அது தான் தெய்வம்! இது தான் தெய்வம்! என்று அங்கும்,
இங்கும் அலையாதே! உன் ஆன்மா தான் தெய்வம்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
உழைக்கும் மனப்பான்மை தேவை:
" சோம்பேறிக் கூட்டமாக வசதியோடு வாழ நினைக்காதே! கடும் உழைப்பிருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடிகளாரையும், வியர்வை சிந்த வைத்துத்தான் நான் ஆன்மிகம் வளர்க்கிறேன்."
இன்றைய உலகின் நிலை:
காலவெள்ளம் - காம வெள்ளம்:
"தற்போது கால வெள்ளம் காம வெள்ளமாக மாறிவருகிறது."
Amma's Medical Oracles:
EXPERIENCES:
Dry ginger, pepper and thippilli as remedies for body pain:
Since 1995, I have been suffering from severe body pain. The pain was so severe that either lying right or on my back, the intensity of the pain disturbed my sleep.
In 1995, on Navarathiri day, I went to hear the Oracle, I slept in the temple premises the previous night and my companion work me up in the morning. I told him about my pain. When I went to hear Amma's Oracle that day, after enquiring initially about my family, even without asking anything, Amma told me to powder and mix dry ginger(sukku) , pepper and long pepper (thippilli) and take the mixture with lime juice on Fridays, after chanting the Moolamanthiram. Accordingly, I have been doing this till date. Since then, to this day, I have no body pain at all.