ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு

 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

பக்தி அதிகமாவது அமாவாசையில் தான்.
கருத்தரிப்பும் வளர்வதும் இருட்டில் தான்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

பிறர் நலம் கருது:

"தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதியே தொண்டு செய்ய வேண்டும்."

இன்றைய உலகின் நிலை:

தன் கையே தனக்கு உதவி:

"எல்லாத்துறைகளிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் அரசாங்கத்தையும் நம்பிப் பயனில்லை. தன் கையே தனக்கு உதவி."