MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஆசைகளால் அழிவு
"சாதாரணமான நிலையில் கடல் அலைகள் கரையைக் கடப்பதில்லை. பலமான புயற்காற்று வீசுகிற சமயங்களில் அந்த அலைகள் கரையையும் மீறிக்கொண்டு வந்து அழிவை உண்டாக்கும். அதுபோல மனிதனிடம் ஆசை அலைகள் அதிகமாகும் போது தான் அழிவுகள் உண்டாகின்றன." - அன்னையின் அருள்வாக்கு