MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
பொருளும் பார்வையும்
"வெறுப்பு, சலிப்பு, சோர்வு ஏற்படுகிறபோது உன் பார்வையில் வித்தியாசம் ஏற்படும். அப்போது நீ பார்க்கிற பொருளிலும் வித்தியாசம் ஏற்படும்." - அன்னையின் அருள்வாக்கு