MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
"ஒரு குடும்பத்தில் உள்ள தலைவன், தலைவி இருவரிடத்தும் பாசமும் அக்கரையும் இருக்க வேண்டும். இருவரிடமும் ஒழுக்கம் இருந்தால்தான் பெற்ற குழந்தைகள் ஒழுங்காக இருக்க முடியும்." - அன்னையின் அருள்வாக்கு