ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


வலிமையும் வீரமும்


"நாவிற்கு வலிமை இருக்க வேண்டும். ஆனால் வளைந்து கொடுக்கக் கூடாது. உள்ளத்தில் வீரம் இருக்க வேண்டும். அந்த வீரம் தனக்குப் பயன்பட வேண்டுமே தவிர பிறரை அழிக்கப் பயன்படுத்தக் கூடாது." - அன்னையின் அருள்வாக்கு