"தன் மனைவியிடமே கணவன் திருடுகிற காலம் இது! இருவர்க்கும் ஒரே எண்ணம் இருப்பதில்லை. இருசாராரும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் தான் குடும்பத்தில் அமைதி கிடைக்கும். கணவன் ஆண்மைக்கும், ஆணவத்திற்கும் இடம் கொடுத்தால் குடும்பத்தில் அழிவு தான் ஏற்படும். ஆன்மா என்பது அமைதிக்கூடாக இருக்க வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு