MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
எவரையும் ஏளனம் செய்யாதே!
"ஒருவரை ஏளனம் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் அதற்குரிய பலன் நாளைக்குக் கிடைக்கும் என்பதில்லை. இப்பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதற்கான பதிலும் பலனும் கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு