"செய்யத் தகாத தவறுகளையெல்லாம் செய்துவிட்டு ஓம்சக்தி என்று வந்து விழுபவர்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் தவறுகளையும் ஏற்றுக்கொண்டேன் என்று ஆகிவிடாது. உரியகாலத்தில் அதற்குத் தண்டனை உண்டு. ஆயினும், தாயே! என என்னிடம் வந்ததால் அதற்கான சில பலன்களையும் அவர்கள் பெறுகிறார்கள்!"