ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு: இன்றைய அழிவுகள்



"இன்றைய மக்களிடம் நல்ல எண்ணங்கள் பெருகுவதில்லை. பஞ்சமா பாதகங்களும், பாவங்களும் தான் பெருகி வருகின்றன. அதனால் தான் பஞ்சபூதங்கள் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. இதுதான் நீதி! இதுதான் தருமம்! என்று சொல்ல முடிவதில்லை. சுகாதாரமும் இல்லை. சோம்பேறித்தனம் அதிகமாகிவிட்டதால் இனி நோய்களும் அதிகரிக்கும்." -