MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
அன்னையின் அருள்வாக்கு - வாழ்வின் அமைதி
"
கடலைச்சுற்றி அலைகளினால் சலசலப்பு ஏற்பட்டபடி இருக்கிறது. நடுக்கடல் அமைதியாக இருக்கிறது. வாழ்க்கையில் சுற்றியுள்ள ஆசாபாசங்களை விட்டால் அமைதி கிடைக்கும்."