ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு:

நல்ல சீவன்

சிவனாக மாறும்.

 

 

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: 

 

 

ஆன்மிகம்:

 

புலம்பல்கள் - புலன்கள்:

"புலம்பல்களுக்கு வழி கொடுக்காமல் புலன்களுக்கு வழி கொடுத்தால் வளர்ச்சி உண்டு."

 

புலனடக்கம் கட்டுப்பாடு:

 

கட்டுப்பாடு இல்லாத மனித இனம்:

"பறவைகளும் விலங்கினங்களும் உணவிலும், உடல் உறவிலும் தமக்கெனக் கட்டுப்பாடு வைத்திருக்கின்றன. மனிதனுக்குத் தான் எந்தக் கட்டுப்படும் இல்லை."


Amma's Medical Oracles:

 

HEALTHY SKIN & DISEASES:

 

Healthy Skin:

Apply gingelly oil mixed with a little coconut oil and take bath daily for healthy skin .