"நீ அரசியலில் தொண்டு செய்தால் அதன் தலைவன் உன்னைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டு உன்னைத் தூக்கி எறிந்துவிடும் நிலையுண்டு. தெய்வத்தை மையமாக வைத்து நீ ஆன்மிகத் தொண்டு செய்யும் போது அகங்காரம் குறைய வாய்ப்புண்டு. அதனால் ஆன்மிக முன்னேற்றம் பெற வாய்ப்புண்டு. தெய்வத்திற்கும் ஆன்மிகத்திற்கும் தொண்டு செய்பவனுக்கு ஐந்து தலைமுறைக்கு என் அருள் உண்டு. அந்த அருள் உன் பேரன் பேத்திகளுக்கு சென்று பயன்தருவது." - அன்னையின் அருள்வாக்கு