ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


தியானத்தால்....


"தியானம் செய்வதனால் சகிப்புத்தன்மை, பண்பு, கட்டுப்பாடு உண்டாகும். நீங்கள் எங்கிருந்தாலும் சண்டை சச்சரவுகள், சின்னச்சின்ன தகராறுகள் ஏற்படும். ஆன்மிகத்திலும் தியானத்திலும் ஈடுபடுவதால் சகிப்புத்தன்மை உண்டாகிறது." - அன்னையின் அருள்வாக்கு