ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


எப்போதெல்லாம் உன் மனம் குழம்புகிறதோ

"எப்போதெல்லாம் உன் மனம் குழம்புகிறதோ - எப்போதெல்லாம் உனக்கு எதிர்ப்பு வருகிறதோ - அப்போதெல்லாம் பத்து நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடி." - அன்னையின் அருள்வாக்கு