"
ஆதிகாலத்தில் கோட்டை கட்டி நாடாண்ட மன்னர்கள், போர் என்று வந்துவிட்டால் பொதுமக்களுக்குச் சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.
கோட்டையைப் பிடித்துவிட்டால்
, நாட்டையே பிடித்துவிட்டதாக ஒப்புக் கொண்டார்கள்.இன்றைக்கு விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் நாட்டிற்கும்
, மக்களுக்கும், உற்பத்திப் பொருள்களுக்கும் சேதாரம் விளைவிக்கப்படுகிறது. விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்தவனுக்கே அழிவு வருகிறது.அன்றிருந்த பொதுநல உணர்வு இன்றில்லை
. இன்றுள்ள அழிவுப் போக்குகளை ஆன்மிகத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்." - அன்னையின் அருள்வாக்கு