ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு






ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –14th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

மரம், செடி, வளர்வதற்குக் கவனிப்பு தேவை. அது போல
ஆன்மிகம் வளர்வதற்கு விழாக்களும், தருமமும் தேவை.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:

கற்ற கல்வியாலும் - சேர்த்த பணத்தாலும் முடியாது:

" நீ கற்ற கல்வியாலோ, நீ சேர்த்து வைத்துள்ள பணத்தாலோ நீ நினைப்பதைச் சாதித்துவிட முடியாது. ஆன்மிகத்தில் நீ வளர்ந்தால்தான் நீ நினைக்கும் எதையும் சாதிக்க முடியும்."

இன்றைய உலகின் நிலை:

அரசியலே காரணம்:

"உலகம் சோம்பேறி ஆவதற்கு அரசியலே காரணம்!"

Amma's Medical Oracles:

Foods to be included:

Drumstick and its leaves, kanthankathiri can be included in the diet.