MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
05th Aug 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –05th Aug 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
பம்பரம் சுற்றுவதற்கு விரலும், சாட்டையும் தேவை என்று
நினைக்கலாம். அது சுற்றுவதற்கு விசையும், சக்தியும் அவசியம்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
இனிவரும் நாட்களிலாவது...
"கடந்து சென்ற நாட்கள் பொன்னான நாட்கள். அவற்றையெல்லாம் வீணாக்கிவிட்டீர்கள். இனிவரும் நாட்களையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள்."
இன்றைய உலகின் நிலை:
இன்றைய அழிவுகட்குக் காரணம்:
"நடைமுறை வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் தேவை. பொய்யும் பித்தலாட்டமும் பெருகினால் அழிவு பெருகும். இன்றைய அழிவுகளுக்கு இவையே முக்கிய காரணம்."
Amma's Medical Oracles:
EXPERIENCES
Goat's milk as remedy for headache:
I was suffering from sinus problem (cold, sneezing and headache). Amma blessed me with the following medicine in 1989.
Boiled goat's milk (scum removed) along with kodikadalai ( a variety of ground nut), dates and three neem leaves were to be consumed after chanting 108 manthras.
After taking this medicine, I am relieved of my problems and feeling well. From a situation when I could not even take a head bath once a month, I am now having head bath everyday. I do not get any cold, sneezing or headache. It is all because of Ammas grace and blessing.