MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
06th Aug 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –06th Aug 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
தெய்வபக்தி அதிகம் வளர்ந்தால் தான் உலகில் வளர்ச்சி ஏற்படும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
உங்கள் தொண்டே பக்தி:
"இங்குத் தொண்டு புரிவதே பக்தியாகும்."
இன்றைய உலகின் நிலை:
நான் வகுத்துக் கொடுக்கும் திட்டங்கள்:
"எவனுடைய பேச்சும் இங்கு எடுபடாது என்ற நிலை வந்துவிட்டது. நாட்டின் செழிப்புக்காக நான் வகுத்துக் கொடுக்கும் திட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மன்றங்கள், கூட்டுவழிபாடு, தியானம், சமுதாயத் தொண்டுகள், நாட்டுநலம் கருதிய கேள்விகள், ஆன்மிக மாநாடுகள் - இவற்றின் நோக்கங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."
Amma's Medical Oracles:
EXPERIENCES
Surgery avoided by Amma's Medicine:
For many years I had been suffering from choronic cervical erosions in spite of treatment by several doctors. In the end, they told me that the uterus and the cervix had to be removed. I broke down and cried.
At such a moment, a devotee who knew about Amma's miracles took me to Maruvathur. After worshipping Adhiparasakthi, I was waiting in the queue for Amma's darshan. My crying did not go waste. Amma blessed me and asked me to take dry ginger, pepper and thippilli, ground and boiled with goats milk. I did as she said. I am happy to say that I am cured in 6 months time. Thus I am serving Amma for the past 4 years. I did not undergo surgery for the removal of the uterus and find no need for it.