MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஆன்மிகத்தில் உடும்புப்பிடி
"ஆன்மிகத்துக்கு வந்துவிட்ட பிறகு இருப்பதை வைத்து முன்னேற வேண்டும். இல்லாததைத் தேடி அலையக்கூடாது. உங்களுக்கெல்லாம் ஆன்மிகத்தில் அதிகமான பிடிப்பு இருக்க வேண்டும். அந்தப்பிடி உடும்புப்பிடியாக இருக்கவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு